15% விமான சேவைகளை ரத்து செய்கிறது கனடாவின் வெஸ்ட்ஜெட்.
15% விமான சேவைகளை ரத்து செய்கிறது கனடாவின் வெஸ்ட்ஜெட்.
கனடாவின் வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் (WestJet Airlines) தை மாதத்தில் அதன் திட்டமிடப்பட்ட விமான சேவைகளில் 15 வீதத்தை இரத்துச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
வேகமாகக் பரவி வரும் ஒமிக்ரோன் திரிபு காரணமாக தனது பணியாளர்களை முழுமையாகப் பணிக்கமர்த்த முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த கொரோனா பரவல் மற்றும் கடும் குளிர் காரணமாக ஏற்கனவே பல விமான சேவைகளை அல்பர்ட்டாவின் கல்கரியை தலைமையிடமாகக் கொண்ட தனியாருக்குச் சொந்தமான வெஸ்ட்ஜெட் இரத்துச் செய்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொவிட்-19 காரணமாக 181 வெஸ்ட்ஜெட் ஊழியர்கள் தற்போது விடுமுறையில் உள்ளனர் என நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் பெல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தை மாதத்தில் கிட்டத்தட்ட 68 விமானங்களை அந்நிறுவனம் இரத்துச் செய்யவுள்ளது.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.
மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!