வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் கனேடிய பிரதமர் தெரிவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ் விடயம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி ஏற்றுகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த ஆண்டிலும் தொடர்ச்சியாக முனைப்பு காட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வதிவிடப் பாடசாலைகளில் அடையாளம் காணப்படாத புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டமை உள்ளிட்ட தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!