கனமழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு, தாழ் நிலப் பகுதிகளும் மூழ்கடிப்பு.
கனமழையால் விவசாய நிலங்கள் பாதிப்பு, தாழ் நிலப் பகுதிகளும் மூழ்கடிப்பு.
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வயல் நிலங்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக பெய்த தொடர் அடை மழை காரணமாக விவசாய வயல்கள் மூழ்கியுள்ளதுடன் தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தம்பலகாமம் கோயிலை அண்டிய பகுதிகளான கோயிலாற்று வெளி, கறிகட்டை முனை, கரமுட்டுவெளி, சம்மாந்துறை வெளி, பட்டிமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வயல் நிலங்களே இவ்வாறு கன மழை காரணமாக மூழ்கியுள்ளதுடன் சில வீடுகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான தொடர் வெள்ள அனர்த்தம் காரணமாக ஒவ்வொரு மாரி மழை காலங்களிலும் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள் தங்களை பாதுகாக்க முறையான வடிகான் வசதி நீரை வடிந்தோடச் செய்யக்கூடிய வசதி மற்றும் விவசாய வயல் நீரேந்து பகுதிகளை திறம்படச் செய்து வெள்ள நீரில் இருந்து தங்களையும் தங்களது விவசாய நிலங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.
உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.
மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.
ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.
3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.
அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.
நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.
கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா