Published:Category:

ஒன்றாரியோ துப்பாக்கிச்சூடு இருவர் பலி, ஒருவர் படுகாயம்.

#MIvDC

Listen to news

ஒன்றாரியோ துப்பாக்கிச்சூடு இருவர் பலி, ஒருவர் படுகாயம்.

கனடாவில் ஒன்றாரியோ தலைநகர் டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் குறித்து  டொராண்டோ பொலிஸ் தரப்பு சம்பவயிடத்திற்கு சென்ற போது, அங்கு இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இருந்தனர்.

உடனடியாக  3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் பொலிசார் அனுமதித்தனர், 3 பேரில் இருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார்.

ஒருவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிசார் தெரிவித்துள்ள அதேசமயம், சம்பவ இடத்தில் தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனே பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.   

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

#MIvDC

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

  • Thedipaar