விதிகளை மீறி விமானத்தில் நடத்த கொண்டாட்டம் அரசு கடும் நடவடிக்கை.
விதிகளை மீறி விமானத்தில் நடத்த கொண்டாட்டம் அரசு கடும் நடவடிக்கை.
நாடு கொரோனாவை எதிர்கொள்வதற்காக வர்த்தக இழப்பு, பள்ளிகள் மூடல் போன்ற கட்டுப்பாடுகளுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டுள்ள நிலையில், எந்த விதிகளையும் மதிக்காமல் விமானத்தில் ஒரு கூட்டம் கனேடிய சமூக ஊடக பிரபலங்கள் விருந்து நடத்திய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அது குறித்து ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மற்ற கனேடியர்களைப் போல, தானும் அந்த விமான பார்ட்டி வீடியோவைப் பார்த்ததாகவும், அதைப் பார்த்து தான் கடும் எரிச்சலடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், கிறிஸ்துமஸ் பண்டிகை நேரத்தில் கூட குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதைக் கூட கட்டுப்படுத்திக்கொண்டு, மாஸ்க் அணிந்து கொண்டு மக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள பாடுபடும் நேரத்தில், இப்படி தங்கள் சக குடிமக்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தியுள்ள இவர்களது செயல் முகத்தில் அறைவதற்கு சமமான அவமதிக்கும் செயலாகும் என்றார் கனேடிய பிரதமர்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.