சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ஒன்றாரியோ மாகாணம்!

ஒன்றாரியோ மாகாணத்தில் சில மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் ஒமிக்ரான் மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக அதிகரித்து வருகின்றது. நோயாளிகளைப் போன்றே, சுகாதாரப் பணியாளர்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதோடு நாள் தோறும் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காத நிலைமை காணப்படுகின்றதாக ரொறன்ரோ பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் தலைவர் Kevin Sumith தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இருப்பதனால் சிகிச்சை வழங்குவதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!