மாகாணங்களுக்கு 140 மில்லியன் அதிவிரைவு கொவிட் பரிசோதனை கருவிகளை அனுப்பும் பெடரல் அரசு!
மாகாணங்களுக்கு 140 மில்லியன் அதிவிரைவு கொவிட் பரிசோதனை கருவிகளை அனுப்பும் பெடரல் அரசு!
மாகாணங்களுக்கு 140 மில்லியன் அதிவிரைவு கொவிட் பரிசோதனை கருவிகளை விரைவில் மத்திய அரசு அனுப்பிவைக்கும் என பிரதமர் ட்ரூடோ குறிப்பிட்டார். இது கடந்த டிசம்பரில் மாகாணங்களுக்கு மத்திய அரசாங்கம் அனுப்பிய 35 மில்லியன் கொவிட் பரிசோதனை கருவிகளை விட நான்கு மடங்கு அதிகமான தொகையாகும்.
ஒமிக்ரோன் போன்ற அலைகள் தாக்கும்போது நாம் பதுங்கிக்கொண்டே எங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். கனடியர்கள் ஒன்றிணைந்து பொறுப்புடன் செயற்படும்போதுதான் நெருக்கடியைத் தணிக்க முடியும் எனவும் அவா் தெரிவித்தார்.
நாட்டில் அனைவருக்கும் போடுவதற்கு போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, தடுப்பூசி போடத் தயங்க வேண்டாம். இதுவரை ஒரு தடுப்பூசியையும் போடாதவர்கள் விரைவில் உங்கள் முதல் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனையோர் உங்கள் தடுப்பூசி நிலைகளுக்கு ஏற்ப ஏனைய தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
பொது வெளியில் கட்டாயம் முககவசங்களை அணிந்துகொள்ளுங்கள். நோய்வாய்ப்பட்டிருந்தால் வீடுகளிலேயே இருங்கள் எனவும் பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தினார்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.