Published:Category:

விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் எச்சரிக்கை விடுத்த கனடா பிரதமர்.

#MIvDC

Listen to news

விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் எச்சரிக்கை விடுத்த கனடா பிரதமர்.

உலகம் முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவலானது வேகமெடுத்துள்ளது.

இதனையடுத்து தொற்று கட்டுப்பாட்டில் உலக நாடுகள் அனைத்தும் தற்போது ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது கனடாவில் கொரோனாவின் ஐந்தாம் அலையானது வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

இது தொடர்பில்  கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது,

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்களால் மக்களும் சுகாதார பணியாளர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் தற்போது வரையில் தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என   கனடா பிரதமர்  தெரிவித்தார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

#MIvDC

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

  • Thedipaar