Published:Category:

ஆசிரியர் மீது இனவெறி பேச்சு - நாடாளுமன்ற உறுப்பினர் Gary Anandasangaree பகிர்ந்த வீடியோ!

#MIvDC

ஆசிரியர் மீது இனவெறி பேச்சு - நாடாளுமன்ற உறுப்பினர் Gary Anandasangaree பகிர்ந்த வீடியோ!

ஆசியர் ஒருவரை பெண் ஒருவர் பொதுவெளியில் கொரோனா தொடர்பில் திட்டிய வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அந்த செய்தியை நாடாளுமன்ற உறுப்பினரான கேரி ஆனந்தசங்கரி சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மொன்றியலில் சீனாவை சேர்ந்த Ken Mak என்பவர் தனது காதலியுடன் பொருட்கள் வாங்க வந்தார். அப்போது அங்கிருந்த பெண், Ken Mak அருகே வந்து நீங்கள் சீனரா என கேட்க அவரும் ஆம் என சொன்னார். பின்னர் திடீரென கோபமான அப்பெண் உங்களை போன்ற சீனர்களால் தான் கொரோனா தொற்று இங்கு ஏற்பட்டது என திட்டினார்.

சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டனர், அவர்கள் அங்கு வந்த பின்னரே அப்பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

வீடியோவை காண

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

#MIvDC

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

  • Thedipaar