அரசியல்வாதிகள் மக்களை ஒன்று கூட்டுவதை தவிர்த்து பொறுப்புடன் செயற்படுமாறு உபுல் ரோஹண கோரிக்கை.

அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்கள், நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கிய அரசியல்வாதிகள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ள நிலையில் இந்த அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.
எனவே, அரசியல்வாதிகள் மக்களை ஒன்று கூட்டுவதை தவிர்த்து பொறுப்புடன் செயற்படுமாறு அரசியல்வாதிகளிடம் உபுல் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அநாவசியமான அரசியல் நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாக ஒன்று கூடல்களில் பங்கேற்பதை தவிர்க்குமாறும் பொதுமக்களை உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.

5000g கொக்கேய்ன் போதைப்பொருளுடன் போலந்து நாட்டவர் கைது

யாழ்.பல்கலை துணைவேந்தாின் அலுவலகத்திற்குள் புகுந்து தற்கொலை முயற்சி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமாவதற்கு பரீட்சைகள் திணைக்களமே காரணம்

வெலிக்கடை சிறைச்சாலையின் காவலர் விசேட அதிரடிப்படையினரால் கைது

நெடுஞ்சாலை 401ல் கண்டெய்னர் பறந்ததில் பைக் ஓட்டுநர் பலத்த காயம்!

கனடாவில் மனிதர்களை போல் மூச்சு விடும் அதிசய மரம்!

MV Ocean Lady கப்பல் விவகாரத்தில் கனடா எடுத்துள்ள முடிவு!

BCCI முன்னாள் செயலாளர் அமிதாப் சௌத்திரி காலமானார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி.

மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.