Published:Category:

எதிர்வரும் 10 நாட்களுக்கு மின்தடை ஏற்படும்.

#MIvDC

Listen to news

எதிர்வரும் 10 நாட்களுக்கு மின்தடை ஏற்படும்.

எதிர்வரும் 10 நாட்களில் இடைக்கிடையே மின்வெட்டு ஏற்படக்கூடும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றைய தினம் இடம்பெற்ற  ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைய மின் துண்டிப்பு ஏற்படக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே முன் நடவடிக்கையாக பொதுமக்களை அறிவுறுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar