Published:Category:

காட்டு யானைகளினால் வாழ்வாதாரம் அழிவு.

#MIvDC

காட்டு யானைகளினால் வாழ்வாதாரம் அழிவு.

கிளிநொச்சி இராமநாதபுரம் அழகாபுரி பகுதியில் கடந்த காட்டுயானைகளின்  அட்டகாசம் காணப்படுகிறது.

நேற்று குறித்த பகுதியில் அருவடைக்குத் தயாராகவிருந்த 1800 மரவள்ளிகள் இரவு 1.00 மணியளவில் 4 நான்கு காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானைகள் அதிகாலை 4.00 மணி வரை தமது  வாழ்வாதாரத்திற்காக வைக்கப்பட்ட மரவள்ளி, வாழை, தென்னைமரம் என்பனவற்றை முற்றாக அளித்துள்ளதாகவும், வாழ்வாதாரத்தினை முற்றாக அழித்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பக கிராமசேவையாளர் மற்றும் கிளிநொச்சி பிரதேச செயலர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என பலருக்கும் தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

#MIvDC

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

Published:Category:

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

#MIvDC

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

Published:Category:

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

#MIvDC

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

Published:Category:

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

#MIvDC

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

Published:Category:

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

#MIvDC

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

Published:Category:

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

#MIvDC

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

Published:Category:

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

#MIvDC

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

Published:Category:

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

#MIvDC

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

  • Thedipaar