இந்த அவலம் தேவை தானா? இலங்கையிலிருக்கும் கனேடியர்களுக்கு கனடா வெளியிட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி!
இந்த அவலம் தேவை தானா? இலங்கையிலிருக்கும் கனேடியர்களுக்கு கனடா வெளியிட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி!
இலங்கையிலிருக்கும் அல்லது இலங்கைக்குச் செல்லும் கனேடியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது கனேடிய அரசு.
இலங்கையில் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என கனேடிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பயண ஆலோசனையில், மருத்துவம் முதலான சேவைகளும் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில், பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
ஆகவே, போதுமான உணவுப்பொருட்கள், தண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இருப்பில் வைத்துக்கொள்ளுமாறு கனடா அரசு இலங்கையிலிருக்கும் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார நிலையில்லாத்தன்மை மற்றும் பயணிகள் மீதான அதன் தாக்கம் காரணமாக, இலங்கைக்கு பயணம் தொடர்பில் இத்தகைய ஆலோசனை வழங்கியுள்ள முதல் நாடு கனடாவாகும்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது
பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்
கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!
குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!
பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!
பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.