உலகில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 102வது இடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது. ; சுற்றாடல் துறை அமைச்சர்.

உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது என சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் இலங்கையும் ஊழல் நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினரே தண்டிக்கப்பட வேண்டும் என குற்றம் சுமத்திய மஹிந்த அமரவீர, 1977ஆம் ஆண்டுக்கு பின்னரே நாட்டில் ஊழல் கலாசாரம் தோன்றியதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதற்கு முன்னர் இருந்தது போன்று இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஏனைய நாடுகளை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என தெரிவித்த மஹிந்த அமரவீர , 1970-1977ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தை பொறுப்பேற்றது சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்தார்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.