முசலி தேசிய பாடசாலையில் 2 மாடி கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.

மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட முசலி தேசிய பாடசாலையில் ஐ.எஸ்.ஆர்.சி அமைப்பின் நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (27) காலை 9.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ,வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.வரதீஸ்வரன் உற்பட அதிதிகள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இதன் போது முசலி பிரதேசச் செயலாளர்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

அட்டனில் எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.