கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

13ம் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம் கிளிநொச்சியை இன்று வந்தடைந்தது.
இன்று காலை 9.00 மணியளவில் இரணைமடு சந்தியில் ஆரம்பித்த துண்டு பிரசுர வினியோகம் சேவைச் சந்தை, பரந்தன் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு. ; கொலை என சந்தேகம்.

மயிலங்காட்டுப் பகுதியில் எரி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

பாண் விலை 400 ரூபா வரையும் பெற்றோல் விலை 600 ரூபா வரையும் உயர்வடையும்

கனடாவில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் மூலமாக பரவும் நோய்!

அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!

ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரத்து செய்த ரஷியா!

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!

பெண்ணை கொலை செய்த செம்மறி ஆடு!
23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!