அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பிரதேச செயலர்கள் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கடற்றொழில் திணைக்களம் மற்றும் ஏனைய துறை சார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்பட்டதுடன் அதற்குரிய தீர்வும் கட்டப்பட்டது.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.
உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.
மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.
ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.
3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.
அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.
நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.
கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா