Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

Listen to news

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.


சுவிட்சர்லாந்தில் மலை உச்சியில் இருந்து பனிப் பாறைகள் உருண்டு விழுந்ததில் மலையேறும் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

வாலாய்ஸ் கன்டன் பிராந்தியத்தில் வால் டி பாக்னெஸ் பகுதியில் (Val de Bagnes region of Valais canton) உள்ள கிராண்ட் காம்பின் மலையில் (Grand Combin mountain) இருந்து நேற்றைய தினம் பல பனிப்பாறைகள் உருண்டு மலை ஏறுபவர்கள் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து ஏழு மீட்பு உலங்குவானூர்திகள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பல்வேறு குழுக்களாக சம்பவ இடத்தில் இருந்த 17 மலையேறுபவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

உயிரிழந்த இருவரில் ஒருவர் 40 வயதான பிரான்ஸ் நாட்டவர் மற்றையவர் எனவும், 65 வயதான ஸ்பானியர் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஒன்பது பேரில் இருவர் ஆபத்தான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.    

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

#MIvDC

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

Published:Category:

அட்டனில் எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை.

#MIvDC

அட்டனில் எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை.

Published:Category:

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

#MIvDC

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

Published:Category:

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

#MIvDC

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

Published:Category:

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

#MIvDC

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

Published:Category:

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

#MIvDC

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

Published:Category:

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

#MIvDC

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

Published:Category:

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

#MIvDC

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

Published:Category:

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

#MIvDC

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

Published:Category:

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

#MIvDC

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

  • Thedipaar