இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு, ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி பெற்றது.
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 161 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி இறுதிப் போட்டியில் மோத உள்ளது.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.
உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.
மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.
ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.
3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.
அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.
நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.
கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.
அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா