Published:Category:

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

#MIvDC

23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிடும் பெண்!

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் இளம்பெண் ஜோ சாண்ட்லர். இவருக்கு சிறு வயது முதலே சாண்ட்விச் மீது கொள்ளை பிரியம். 

இதனால், பள்ளி கூடத்தில் படிக்கும்போது கூட லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளையே எடுத்து சென்றிருக்கிறார். கடந்த 23 ஆண்டுகளாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார்.

அவரது 2 வயதில் இருந்து இந்த பழக்கம் ஆரம்பித்து உள்ளது. மற்ற உணவுகளை சாண்ட்லரின் பெற்றோர் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அதனை ஏற்காமல் அவர் முகம் திருப்பி கொள்வார். மற்ற உணவுகள் உடல்ரீதியாக அவருக்கு ஒத்து கொள்ளவில்லை. எண்ணெயில் பொரிக்கப்பட்டு எடுக்கும் உருளைக்கிழங்கு வறுவலில் தினமும் 2 பேக் எடுத்து கொள்வார்.

வெண்ணெய் தடவிய வெள்ளை பிரட்டையும் சாப்பிடுவார். இதுபற்றி சாண்ட்லர் கூறும்போது, எனக்காக எனது தாயார் வாங்க கூடிய ஒரு பொருள் உருளைக்கிழங்கு வறுவலே. அதனையும், மிருது தன்மை வரும்வரை வாயில் போட்டு உறிஞ்சுவது வழக்கம் என கூறுகிறார்.


https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

#MIvDC

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

Published:Category:

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

#MIvDC

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

Published:Category:

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

#MIvDC

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

Published:Category:

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

#MIvDC

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

Published:Category:

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

#MIvDC

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

Published:Category:

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

#MIvDC

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

Published:Category:

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

#MIvDC

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

Published:Category:

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

#MIvDC

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

Published:Category:

கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

#MIvDC

கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

Published:Category:

அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

#MIvDC

அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

  • Thedipaar