Published:Category:

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

#MIvDC

குரங்கு அம்மை சமூகப் பரவலாக மாறும் அபாயம் - WHO எச்சரிக்கை!

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 

இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து உலக சுகாதார அமைப்பின், சில்வி பிரையன்ட் கூறுகையில், மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல. 

ஆனால், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விரைவான நடவடிக்கை தேவை. தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் இதற்கு ஒரே தீர்வு. பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும் என்றார். 



https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

#MIvDC

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

Published:Category:

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

#MIvDC

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

Published:Category:

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

#MIvDC

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

Published:Category:

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

#MIvDC

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

Published:Category:

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

#MIvDC

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

Published:Category:

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

#MIvDC

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

Published:Category:

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

#MIvDC

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

Published:Category:

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

#MIvDC

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

Published:Category:

கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

#MIvDC

கணவர் இறப்பு குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

Published:Category:

அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

#MIvDC

அளம்பில் கடற்கரையில் கரை ஒதுங்கிய பாரிய புள்ளிச்சுறா

  • Thedipaar