மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
மரம் அறுக்கும் ரம்பத்தால் குடும்பத்தை கழுத்து அறுத்து கொன்ற கணவன்!
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(42), காயத்ரி(39) தம்பதி. இவர்களுக்கு நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன்(8) என இரண்டு குழந்தைகள் உள்ளன. பிரகாஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். காயத்ரி நாட்டு மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த சில மாதங்களாக பிரகாஷுக்கு கடன் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி அவருக்கு மனைவியுடன் சச்சரவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு (மே 27) மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரகாஷ் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் மரம் அறுக்கும் ரம்பத்தால், அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சங்கர் நகர் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, நால்வரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.
அட்டனில் எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை.

அட்டனில் எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை.
மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.

மன்னாரில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கி வைப்பு.
வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி.
உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்.
மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.

மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் 150 வீடுகள் காலி.
ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.

ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி.
3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மூவர் கைது.
அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.

அவுஸ்திரேலியாவில் "கோ கோட்டா கோ" வர்த்தக நிலையம் திறந்து வைப்பு.
நாசர் சினிமாவில் இருந்து விலகல்.

நாசர் சினிமாவில் இருந்து விலகல்.