Published:Category:

திருட்டுபோன ஆஸ்கார் விருது.

#MIvDC

திருட்டுபோன ஆஸ்கார் விருது.

பிரபல ஹாலிவுட் நடிகரான டிராய் கோட்சர், தி நம்பர் 23, கோடா, யுனிவர்சல் சைன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

காது கேளாத நடிகரான டிராய் கோட்சர் அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் ´நோ ஆர்டினரி ஹீரோ: தி சூப்பர்டெபி மூவி´ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.

அமெரிக்காவில் அரிஸோனா மாநிலத்தில் உள்ள மேசா நகரில் வசித்து வரும் டிராய் கோட்சர் கடந்த மார்ச் மாதம் கோடா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார். ஆஸ்கர் விருது பெற்றதற்காக, அவருடைய சொந்த ஊரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்க தனது காரில் ஆஸ்கார் விருதை டிராய் கோட்சர் எடுத்து சென்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்து வந்தபோது ஆஸ்கார் விருதுடன் காரை சிலர் கடத்தி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் போலீஸ் விசாரணையில் இரண்டு சிறுவர்கள், அவரது காரை திருடி சென்றது தெரியவந்தது. பிறகு அவர்களை கைது செய்த போலீசார் காரையும், காருக்குள் இருந்த ஆஸ்கார் விருதையும் மீட்டனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

Markham நகரில் காணாமல் போன தமிழ் சிறுமி அஞ்சனா!

#MIvDC

Markham நகரில் காணாமல் போன தமிழ் சிறுமி அஞ்சனா!

Published:Category:

பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல் கசிவு!

#MIvDC

பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல் கசிவு!

Published:Category:

முதியவர் வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர்; மருத்துவர்கள் அதிர்ச்சி!

#MIvDC

முதியவர் வயிற்றில் முழு கண்ணாடி டம்ளர்; மருத்துவர்கள் அதிர்ச்சி!

Published:Category:

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

#MIvDC

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

Published:Category:

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

#MIvDC

தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Published:Category:

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

#MIvDC

ஒன்ராறியோவில் எதிரே வந்த கார் மீது மோதி இருவர் உயிரிழப்பு.

Published:Category:

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

#MIvDC

3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!

Published:Category:

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

#MIvDC

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

Published:Category:

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது

#MIvDC

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கைது

Published:Category:

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

#MIvDC

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

  • Thedipaar