மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.
மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு.
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் மாணவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இன்று (17-08-2022) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் கீழ் உள்ள முதல் நிலை பாடசாலைகளில் ஒன்றாக காணப்படும் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் மாணவர்களின் சத்திய பிரமாண நிகழ்வும் இன்று பகல் 10.00 மணிக்கு பாடசாலை முதல்வர் க.கருணானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முருகானந்தா வித்யாலயத்தின் பழைய மாணவனும் பிரான்ஸ் ஒன்றியத்தை சேர்ந்த கிருபானந்தன் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னத்தை சூட்டி வைத்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!

கடும் கோபத்தில் உள்ள விஜயின் தந்தை!
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.