Published:Category:

கனடாவில் மனிதர்களை போல் மூச்சு விடும் அதிசய மரம்!

#MIvDC

கனடாவில் மனிதர்களை போல் மூச்சு விடும் அதிசய மரம்!

கனடாவின் கேல்கரியில் மூச்சுவிடும் மரம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. வைரல் ஹூக் என்ற யூ-டியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை காட்டிற்குள் சென்ற நபர் ஒருவர் படமாக்கியுள்ளார். அந்த வீடியோவில் மரத் தின் நடுப்பகுதியில் பெரிய விரிசல் காணப்படுகிறது. மனிதர்கள் இழுத்து மூச்சுவிட்டால் எப்படி மார்பு கூடு ஏறி இறங்குமோ, அதேபோல் மரத்தின் அந்த விரிசலான தண்டு பகுதியும் லேசாக விரிந்து மூடுகிறது. 

இந்த மரம் மூச்சுவிடுவதற்குப் பின்னால் மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் உள்ளது. ஜூன் மாதத்தில் கல்கரியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. அப்போது மரங்கள் ஏதாவது சாய்ந்துவிட்டனவா அல்லது அபாயகரமான நிலையில் ஏதாவது மரங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய சில இயற்கை ஆர்வலர்கள் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில மரங்களைப் பார்வையிட்டுக்கொண்டே வந்த போது தான் இந்த விசித்திரமான காட்சி அவர்களுடைய கண்களில் சிக்கியுள்ளது. அதனை அவர் உடனடியாக வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

அந்த மரத்தின் தண்டு பகுதி பிளந்துள்ளதால், அதற்குள் காற்று புகுந்து வெளிவருகிறது. இதனால் அந்த பிளவு சுருங்கி, விரிகிறது. இதனால் தான் அந்த மரம் மூச்சு விடுவது போல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

வீடியோ: 

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar