Published:Category:

சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து - 3 பேர் பலி.

#MIvDC

Listen to news

சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து - 3 பேர் பலி.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

டுலுத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் செஸ்னா 172 ஸ்கை ஹாக் ஒற்றை எஞ்சின் விமானம் தகவல் துண்டிப்பு இழந்து ஹெர்மன்டவுனில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. 

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar