சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்.
சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரின் அரசு தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தது.
தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உள்பட 12 பேர் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
அல்-ஷபாப் அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை, சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற நிலையில், அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி