Published:Category:

சுமார் 5 மணி நேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் சிறுத்தைப்புலி மீட்பு.

#MIvDC

சுமார் 5 மணி நேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் சிறுத்தைப்புலி மீட்பு.

கொட்டகலை, திம்புளை - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி, சுமார் 5 மணி நேர கூட்டு நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவொன்றும், நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்தே, சிறுத்தைப்புலிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

குறித்த கூட்டு நடவடிக்கை வெற்றிகரமாக முடியும் வரை பிரதேசத்துக்கு தேவையான பாதுகாப்பை திம்புளை - பத்தனை பொலிஸார் வழங்கினர்.

சுமார் 4 அடி நீளமான, ஒரு வயதான இந்த ஆண் சிறுத்தைப்புலி, நாயொன்றை வேட்டையாட வந்தவேளை, வீட்டின் பின்பகுதியில் உள்ள அறைக்குள் விழுந்து அதற்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டுள்ள சிறுத்தை, ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதன் உடல் நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அது பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar