Published:Category:

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

#MIvDC

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு.

மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு பேரூந்துச்சாலையிலிருந்து சேவையிலிடும் எந்த பஸ்களும் இன்று காலை முதல் சேவையலீடுபடவில்லை.


மட்டக்களப்பு பேரூந்துச்சாலையின் பிரதி பொது முகாமையாளரை இடமாற்றம் செய்யவலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த பிரதி பொது முகாமையாளர் ஊழியர்களுடன் தொடர்ச்சியான முரண்பாடுகளை கொண்டுள்ளதுடன் ஊழல்களிலும் ஈடுபட்டுவருவதாகவும் அவரை இடமாற்றம் செய்யுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றபோதிலும் எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லையென ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட தூரமிருந்துவரும் ஊழியர்களை பழிவாங்குவதாகவும் ஐந்து நிமிடங்கள் பிந்திவந்தாலும் கடமைக்கு சமூகமளிக்கவிடாமல் தடுப்பதாகவும் தமக்கு சாதகமாக செயற்படுவோருக்கு சகல சலுகைகளும் வழங்குவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு பேரூந்துசாலையிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவந்த சுமார் 45க்கும் மேற்பட்ட குறுகிய நீண்டதூர போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதன் காரணமாக பிரயாணிகள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.

குறித்த பிரதி பொது முகாமையாளரை இடமாற்றம் செய்யும் வரையில் தாங்கள் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு பேரூந்துச்சாலை ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்ததுடன் பிரதி முகாமையாளருக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினார்கள்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar