Published:Category:

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

#MIvDC

ரஷ்யாவில் அணுக் கதிர்வீச்சை தடுக்கக் கூடிய மாத்திரைகள் விநியோகம்.

ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற அச்சத்தில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமக்களுக்கு அணுக்கதிர் வீச்சை தடுக்கக்கூடிய மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அந்த மாத்திரைகளில் பொட்டாஷியம் அயோடைடு என்னும் ரசாயனம் உள்ளது.

அணுகுண்டு வெடித்தால் வெளியாகும் சிலவகை கதிர் வீச்சுகளை மனித உடலில் உள்ள தைராய்டு சுரப்பிகள் உறிஞ்சுவதை இந்த ரசாயனம் தடுக்கும்.

ஆனால், அணுக்கதிர் வீச்சு உருவாகுவதற்கு முன்பு அல்லது, அணுக்கதிர் வீச்சு உடலில் பட்ட உடனே இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கருகிலிருக்கும் போலந்து நாட்டிலும், அதிகாரிகள் பள்ளிகளில் இந்த பொட்டாஷியம் அயோடைடு மாத்திரைகளை விநியோகிக்கத் துவங்கிவிட்டதாக ட்விட்டரில் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar