3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!
3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு!
வேதியலுக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு கரோலின் ஆர்.பெர்டோஸி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே.பாரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் மேம்பாட்டுக்காக இம்மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கரோலின்.ஆர்.பெர்டோஸி, உயிர் இயக்கவியலில் மூலக்கூறை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று உயிரினங்களில் பயன்படுத்தத் தொடங்கியவர்.
மேலும், டிஎன்ஏவை வரைபடமாக்குவதற்கும் மிகவும் பொருத்தமான பொருட்களை உருவாக்குவதற்கும், மருந்துகளைக் கண்டறியவும் உயிர் இயக்கவியலில் மூலக்கூறு பயன்படுத்தப்படுகிறது. பயோ ஆர்த்தோகனல் உருவாகும் எதிர்வினைகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி