Published:Category:

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

#MIvDC

காரக்குழம்பில் காது துடைக்கும் பட்ஸ்: ஹோட்டல் நிர்வாகம் அலட்சியம்!

 பல்லாவரம் பகுதியில் கீதா கஃபே என்ற தனியார் உணவகத்தை கடந்த 60 ஆண்டுகளாக மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் 6 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த உணவகத்தில் பல்லாவரம் பகுதியைச்சேர்ந்த முருகன் என்பவர் மதிய உணவு சாப்பிடச்சென்றுள்ளார்.

முதலில் சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, அடுத்ததாக காரக்குழுப்பு சாப்பிடுவதற்காக சாதம் போட்டுவிட்டு காரக்குழம்பை சாதத்தின் மீது எடுத்து ஊற்றும்போது அதில் காது துடைப்பதற்காக பயன்படுத்தப்படும் பட்ஸ் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உணவுக உரிமையாளரிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் எடுத்து போட்டுவிட்டு சாப்பிடவும் என்று அலட்சியமாக கூறியுள்ளார். 


https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

#MIvDC

ரொறன்ரோவில் ஆயுதக் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Published:Category:

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

#MIvDC

கனேடிய மத்திய வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது!

Published:Category:

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

#MIvDC

காலிறுதிக்கு முன்னேறிய அணிகளின் விவரம்

Published:Category:

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

#MIvDC

இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

Published:Category:

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

#MIvDC

எலும்பு முறிவா? - காரமான உணவை சாப்பிட்ட சீனப்பெண்ணுக்கு நடந்த சோகம்

Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

Published:Category:

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

#MIvDC

லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!

Published:Category:

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

#MIvDC

திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!

Published:Category:

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

#MIvDC

அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!

  • Thedipaar