Published:Category:

பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும் என கோரி கவனயீர்ப்பு.

#MIvDC

பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும் என கோரி கவனயீர்ப்பு.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (06) காலை 10.00 மணியளவில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டத்தில்

அத்தியாவசிய  மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்கவேண்டும்,

மருந்துகளை உடனடியாக பெற வழிவகை செய்ய வேண்டும், பெண்களின் சுகாதார உரிமை உறுதிப்படுத்த வேண்டும், சுகாதார உரிமை எமது உரிமை போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

மருந்துவகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க உடனடியாக வழிவகை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாஷிகாவிற்கு மீண்டும் இப்படி ஒரு நிலையா?

#MIvDC

யாஷிகாவிற்கு மீண்டும் இப்படி ஒரு நிலையா?

Published:Category:

தவறான கருத்து பரப்பியவர்களுக்கு சவுக்கடி பதில்!

#MIvDC

தவறான கருத்து பரப்பியவர்களுக்கு சவுக்கடி பதில்!

Published:Category:

கீர்த்தி சுரேஷ் பெயரை இப்படியா கெடுப்பது?

#MIvDC

கீர்த்தி சுரேஷ் பெயரை இப்படியா கெடுப்பது?

Published:Category:

ஜூம் செய்து பார்க்கிறார்கள்! குமுறிய முன்னணி நடிகை!

#MIvDC

ஜூம் செய்து பார்க்கிறார்கள்! குமுறிய முன்னணி நடிகை!

Published:Category:

ரொறன்ரோவில் சட்ட அலுவலகம் நடத்தி வந்த பெண் திடீர் மாயம்!

#MIvDC

ரொறன்ரோவில் சட்ட அலுவலகம் நடத்தி வந்த பெண் திடீர் மாயம்!

Published:Category:

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்!

#MIvDC

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்!

Published:Category:

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி!

#MIvDC

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி!

Published:Category:

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்!

#MIvDC

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்!

Published:Category:

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

#MIvDC

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

Published:Category:

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

#MIvDC

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

  • Thedipaar