Published:Category:

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்!

#MIvDC

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 27ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் தேரோட்டம், சுவாமி வீதி உலா என இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் தேர் பவனி நடைபெற்றது.

அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் தினமும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 ஆம் நாளான இன்று அதிகாலை 03.45 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோவில் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் நெய் ஊற்றி வேத தந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என்று முழக்கம் எழுப்பினர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

#MIvDC

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

Published:Category:

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

#MIvDC

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

Published:Category:

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

#MIvDC

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

Published:Category:

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

#MIvDC

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

Published:Category:

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

#MIvDC

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

Published:Category:

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

#MIvDC

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

Published:Category:

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

#MIvDC

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

Published:Category:

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

#MIvDC

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

Published:Category:

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

#MIvDC

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

Published:Category:

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

#MIvDC

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

  • Thedipaar