கனடாவில் வெளிநாட்டவர் குடும்பத்தாருக்கும் வேலை!
கனடாவில் வெளிநாட்டவர் குடும்பத்தாருக்கும் வேலை!
கனடாவில் தற்போது உயர் திறன் பதவிகளில் உள்ள வெளிநாட்டவரின் கணவர் அல்லது மனைவி மட்டுமே வேலைக்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, தங்கள் நாட்டில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டவரின் மனைவி அல்லது கணவர், குழந்தைகளும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என, கனடா அரசு அறிவித்துள்ளது.
கனடா அரசின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் சீன் பிரேசர் இது குறித்து கூறியதாவது:
நாட்டில் திறமையான தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக தொழில் நிறுவனங்கள் கூறி வருகின்றன. அதுபோல, இங்கு பணியாற்றும் வெளிநாட்டவரும், தங்களுடைய குடும்பத்தாருக்கும் வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று கோரி வருகின்றன.
இதையடுத்து, கனடாவில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டவரின் கணவன் அல்லது மனைவி, தகுதியுள்ள குழந்தைகள், வேலைக்கு விண்ணப்பிக்கும் வகையில் விலக்கு அளிக்கப்படுகிறது.
இது, கனடாவில் வசிக்கும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவருக்கு பொருந்தும்.இந்த திட்டம், மூன்று கட்டங்களாக, 2023 ஜனவரியில் இருந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி