மொன்றியலில் 29 வயது இளம்பெண் டிரக் மோதி உயிரிழப்பு!
மொன்றியலில் 29 வயது இளம்பெண் டிரக் மோதி உயிரிழப்பு!
மொன்றியலில் 29 வயதான இளம்பெண் டிரக் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
மொன்றியல் பொலிசார் இது குறித்து கூறுகையில், குறித்த பெண் காலை 7 மணியளவில் ப்ளேஸ் டு காமர்ஸ் சந்திப்பில் ஒரு பஸ்ஸுக்கு முன்னால் சென்று தெருவைக் கடக்கும்போது, 16 மீட்டர் நீளமுள்ள போக்குவரத்து டிரக் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அப்பெண் உயிரிழந்தார். டிரக்கை ஓட்டிச் சென்ற 30 வயதுடைய ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தியதாகவும், ஓட்டிச் செல்லும் போது அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர்.
மேலும் இச்சம்பவம் காரணமாக ஓட்டுனர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும், அதற்காக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி