அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!
அகதிகள் முகாமில் மாணவி படிக்க முடியாமல் பாதிப்பு!
ராமேஸ்வரம் அருகே மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த மாணவிக்கு உரிய பதிவு சான்றிதழ் இல்லாததால் கல்லுாரியில் சேர்ந்து படிக்க முடியாமல் சிரமப்படுகிறார்.
மண்டம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி சுதா, மகள் நிஷாந்தினி ஆகியோர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பது: கடந்த 30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் தற்காலிமாக தங்கியுள்ளோம். 2007ல் சட்ட விரோதமாக இலங்கை செல்ல முயன்ற வழக்கு இதுவரை முடிவுக்கு வராமல் உள்ளது. இதனால் உதவித்தொகை, அரசின் சலுகைகளை பெற முடியவில்லை.
தற்போது உரிய பதிவு சான்றிதழ் இல்லாததாலும், வழக்கு உள்ளதாலும் மகள் கல்லுாரி சென்று படிக்க முடியவில்லை. எனவே வழக்கை முடிவுக்கு கொண்டு வரவும், தொடர்ந்து மீள்பதிவு (அகதி) சான்றிதழ் வழங்க கலெக்டர் உதவி செய்ய வேண்டும், என கூறியுள்ளனர்.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி