திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!
திரைப்படத்தைப் பார்த்த 2 சிறுவர்களை சுட்டு வீழ்த்திய வட கொரியா!
வட கொரிய நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தென் கொரிய நாட்டு திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். இதற்குத் தண்டனையாக அந்த இரு சிறார்களும் ஹைசான் விமானப்படை தளத்தில் மக்கள் முன்னிலையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையில், "தென் கொரிய நாட்டின் திரைப்படங்களை, நாடகங்களை பார்ப்பவர்கள், பரப்புபவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக வட கொரியா தம் மக்களுக்கு புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வெடிகுண்டு, துப்பாக்கி, செயற்கைக்கோள் என்றெல்லாம் பெயர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி