லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!
லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னையே அடகுவைத்து தோல்வி அடைந்த பெண்!
உத்தர பிரதேச மாநிலத்தில் ரேணு என்ற பெண், ஆன்-லைன் லுடோ விளையாட்டுக்கு அடிமையாகி தன்னைத்தானே அடகுவைத்து விளையாடியுள்ளார்.
ஆஸம்கர் மாவட்டத்திலுள்ள நாகர் கோட்வாலி அருகே அமைந்துள்ளது தேவ்கலி. இந்த தேவ்கலி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் ரேணு. இவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது கணவர் உமேஷ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார். தனது கணவர் மாதம்தோறும் அனுப்பும் பணத்தை வைத்து தனது வீட்டின் உரிமையாளருடன் லுடோ ஆன்-லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார்.
கணவர் அனுப்பிய பணம் முழுவதையும் ஆன்-லைன் லுடோ சூதாட்டத்தில் இழந்த ரேணு, ஒரு கட்டத்தில் தன்னையே பணயமாக வைத்து விளையாடியுள்ளார். இதில் தோல்வி கண்டதால் அந்த வீட்டின் உரிமையாளருடன் ரேணு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்த விவரங்களை அறிந்த ரேணுவின் கணவர் உமேஷ். போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது மனைவி லுடோ விளையாட்டில் தோற்றதால், வெற்றி பெற்றவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து எனது 2 குழந்தைகளுக்காக எனது மனைவியை மீட்டு தாருங்கள். இல்லாவிட்டால் எங்களது வாழ்க்கையே சூன்யமாகி விடும். இவ்வாறு புகாரில் உமேஷ் கூறியுள்ளார்.

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?
பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!
செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!
ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?
அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!
அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது
ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை
உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்
அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி