Published:Category:

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

#MIvDC

நகரும் மாண்டஸ் புயல் - கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இப்புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வரும் 10ஆம் தேதி வரை அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலியால் காரைக்காலில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப்பணிகளுக்கு தேவையான உபகரணங்கள், கருவிகள் தயாராக உள்ளன. புயலை எதிர்கொள்ள தேவையான தகவல்களை அளித்து வருகிறோம். விழும் மரங்களை வெட்டுவதற்கு தேவையான கருவிகள், படகுகள், நீச்சல் வீரர்கள் என எல்லாம் தயாராக உள்ளன. மற்ற அமைப்புகள் உதவி கேட்டால் அது குறித்த தகவல்களை அளித்து வருகிறோம். புயல் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

#MIvDC

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

Published:Category:

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

#MIvDC

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

Published:Category:

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

#MIvDC

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

Published:Category:

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

#MIvDC

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

Published:Category:

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

#MIvDC

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

Published:Category:

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

#MIvDC

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

Published:Category:

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

#MIvDC

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

Published:Category:

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

#MIvDC

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

Published:Category:

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

#MIvDC

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

Published:Category:

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

#MIvDC

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

  • Thedipaar