Published:Category:

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

#MIvDC

காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் மொராக்கோ, ஸ்பெயின் அணிகள் மோதின. தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமனிலை வகித்தன. இரண்டாவது பாதியிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இரு அணியும் 0 - 0 என சமனிலை வகித்தது.

இதையடுத்து, கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இறுதியில், மொராக்கோ அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

#MIvDC

திருடு போன செல்போனுக்கு ஐஸ்கிரீமா?

Published:Category:

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

#MIvDC

பெரிய ஹீரோவுடன் இணையும் பாலா!

Published:Category:

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

#MIvDC

செப்பு சிலை நயன்தாராவின் திடீர் காலேஜ் பயணம்!

Published:Category:

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

#MIvDC

ஜோதிகா ஏன் இப்படி அசிங்கம் செய்துட்டீங்க?

Published:Category:

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

#MIvDC

அங்கேயே இருக்க முடிவு எடுத்த சமந்தா!

Published:Category:

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

#MIvDC

அட்டன் - டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் விபத்து - சாரதி படுகாயம்

Published:Category:

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

#MIvDC

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,800-ஐக் கடந்தது

Published:Category:

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

#MIvDC

ஒலிம்பிக்ஸ் போட்டியில் ரஷ்யாவைத் தடை செய்ய நடவடிக்கை

Published:Category:

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

#MIvDC

உளவுபார்க்கும் பலூனை ஜெட் போர் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தல்

Published:Category:

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

#MIvDC

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

  • Thedipaar