Published:Category:

தொலைக்காட்சி பக்கமே தலைகாட்டாமல் இருக்கும் டிடி!

#MIvDC

தொலைக்காட்சி பக்கமே தலைகாட்டாமல் இருக்கும் டிடி!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக டாப் தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.குறிப்பாக இன்னும் இதே துறையில் வெற்றிகரமாக வலம் வருபவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், அவர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் செம கலகலப்பாக இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக காலில் பிரச்சனை என்பதால் தொலைக்காட்சி பக்கம் அதிகம் வருவதில்லை. ஆனால் தனியார் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

தொகுப்பாளினி டிடிக்கு Oxford Universityல் படிக்க ஆசையாம், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது Oxford இடத்தில் நிற்பது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாக இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்சமயம் இவரது இடத்தை பிரியங்கா பிடித்துவிட்டார், எல்லோருக்கும் பிடித்தமான அதேநேரம் காமெடி தொகுப்பாளினியாக பிரியங்கா இருப்பது பலருக்கும் பிடித்துள்ளது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாஷிகாவிற்கு மீண்டும் இப்படி ஒரு நிலையா?

#MIvDC

யாஷிகாவிற்கு மீண்டும் இப்படி ஒரு நிலையா?

Published:Category:

தவறான கருத்து பரப்பியவர்களுக்கு சவுக்கடி பதில்!

#MIvDC

தவறான கருத்து பரப்பியவர்களுக்கு சவுக்கடி பதில்!

Published:Category:

கீர்த்தி சுரேஷ் பெயரை இப்படியா கெடுப்பது?

#MIvDC

கீர்த்தி சுரேஷ் பெயரை இப்படியா கெடுப்பது?

Published:Category:

ஜூம் செய்து பார்க்கிறார்கள்! குமுறிய முன்னணி நடிகை!

#MIvDC

ஜூம் செய்து பார்க்கிறார்கள்! குமுறிய முன்னணி நடிகை!

Published:Category:

ரொறன்ரோவில் சட்ட அலுவலகம் நடத்தி வந்த பெண் திடீர் மாயம்!

#MIvDC

ரொறன்ரோவில் சட்ட அலுவலகம் நடத்தி வந்த பெண் திடீர் மாயம்!

Published:Category:

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்!

#MIvDC

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்!

Published:Category:

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி!

#MIvDC

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி!

Published:Category:

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்!

#MIvDC

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்!

Published:Category:

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

#MIvDC

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

Published:Category:

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

#MIvDC

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

  • Thedipaar