Published:Category:

வவுனியாவில் சுதந்திரதின நிகழ்வில் மயங்கி விழுந்த மாணவர்கள்

#MIvDC

வவுனியாவில் சுதந்திரதின நிகழ்வில் மயங்கி விழுந்த மாணவர்கள்

வவுனியாவில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பாண்ட் இசை அணிவகுப்புக்காக வருகைதந்த மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலின் நிற்க வைக்கப்பட்டமையால் மயங்கி விழுந்தனர்.

காலை 8.30  மணிக்கு வவுனியா நகரசபை மைதானத்தில் சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளின் அணிவகுப்போடு வவுனியா பாடசாலை மாணவர்களின் பாண்ட் அணிவகுப்பும் இடம்பெற்றிருந்தது.

இந் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நிகழ்வுகளும் அதிகமாக காணப்பட்டது.

இந் நிலையில் பாடசாலை மாணவர்களை மைதானத்தின் வெயிலின் மத்தியில் நிறுத்தி அனைத்து நிகழ்வுகளையும் நடத்தியதுடன் அதிதிகள் உட்பட அரச அதிகாரிகள் கொட்டகைகளுக்குள் வெயில் படாத வகையில் அமைத்து நிகழ்வுகளை பார்வையிட்டனர்.

இதன்போது சுமார் 25 இற்கும் அதிகமான மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முதலுதவி அணியினர் முதலுதவி வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் பாண் இசைக்காக வந்திருந்த பாடசாலை மாணவர்கள் மயங்கி விழுவதை அதிதியாக கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு ஊடகவியலாளர்கள் கொண்டு சென்ற போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையால் மேலும் பல மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில் பலரும் அதிதி மற்றும் அரச அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாட்டை கண்டு முகம் சுழித்தனர்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாஷிகாவிற்கு மீண்டும் இப்படி ஒரு நிலையா?

#MIvDC

யாஷிகாவிற்கு மீண்டும் இப்படி ஒரு நிலையா?

Published:Category:

தவறான கருத்து பரப்பியவர்களுக்கு சவுக்கடி பதில்!

#MIvDC

தவறான கருத்து பரப்பியவர்களுக்கு சவுக்கடி பதில்!

Published:Category:

கீர்த்தி சுரேஷ் பெயரை இப்படியா கெடுப்பது?

#MIvDC

கீர்த்தி சுரேஷ் பெயரை இப்படியா கெடுப்பது?

Published:Category:

ஜூம் செய்து பார்க்கிறார்கள்! குமுறிய முன்னணி நடிகை!

#MIvDC

ஜூம் செய்து பார்க்கிறார்கள்! குமுறிய முன்னணி நடிகை!

Published:Category:

ரொறன்ரோவில் சட்ட அலுவலகம் நடத்தி வந்த பெண் திடீர் மாயம்!

#MIvDC

ரொறன்ரோவில் சட்ட அலுவலகம் நடத்தி வந்த பெண் திடீர் மாயம்!

Published:Category:

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்!

#MIvDC

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்!

Published:Category:

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி!

#MIvDC

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி!

Published:Category:

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்!

#MIvDC

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்!

Published:Category:

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

#MIvDC

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

Published:Category:

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

#MIvDC

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

  • Thedipaar