Published:Category:

யானை கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது

#MIvDC

யானை கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற இளைஞன் கைது

யானை கஜமுத்துக்கள் இரகசியமாக விற்பனை செய்ய முயன்ற இளைஞனை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை (3) இரவு சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நடமாடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞனை கைது செய்தனர்.

இதன் போது கைதான சந்தேக நபர் வசம் இருந்து சுமார் 4 யானை தந்தத்திற்குள் இருக்கின்ற கஜமுத்துக்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஜமுத்துக்களை தன் வசம் வைத்திருந்தவர் என  கைது செய்யப்பட்ட இளைஞன் 29 வயது மதிக்கத்தக்கவர் எனவும் திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் விசேட அதிரடிப்படையினரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் உள்ளடங்கலாக சான்று பொருட்கள் யாவும் சம்மாந்துறை பகுதியிலுள்ள ஜீவராசிகள் திணைக்கள பிரிவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாஷிகாவிற்கு மீண்டும் இப்படி ஒரு நிலையா?

#MIvDC

யாஷிகாவிற்கு மீண்டும் இப்படி ஒரு நிலையா?

Published:Category:

தவறான கருத்து பரப்பியவர்களுக்கு சவுக்கடி பதில்!

#MIvDC

தவறான கருத்து பரப்பியவர்களுக்கு சவுக்கடி பதில்!

Published:Category:

கீர்த்தி சுரேஷ் பெயரை இப்படியா கெடுப்பது?

#MIvDC

கீர்த்தி சுரேஷ் பெயரை இப்படியா கெடுப்பது?

Published:Category:

ஜூம் செய்து பார்க்கிறார்கள்! குமுறிய முன்னணி நடிகை!

#MIvDC

ஜூம் செய்து பார்க்கிறார்கள்! குமுறிய முன்னணி நடிகை!

Published:Category:

ரொறன்ரோவில் சட்ட அலுவலகம் நடத்தி வந்த பெண் திடீர் மாயம்!

#MIvDC

ரொறன்ரோவில் சட்ட அலுவலகம் நடத்தி வந்த பெண் திடீர் மாயம்!

Published:Category:

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்!

#MIvDC

கரையில் நின்ற கப்பல் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம்!

Published:Category:

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி!

#MIvDC

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி!

Published:Category:

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்!

#MIvDC

திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்!

Published:Category:

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

#MIvDC

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

Published:Category:

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

#MIvDC

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

  • Thedipaar