Published:Category:

பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டன்!

#MIvDC

பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டன்!

கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஹூகோ லோரிஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே பொறுப்பேற்க இருக்கிறார். உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த எம்பாப்பே அந்த போட்டி தொடரில் அதிக கோல் அடித்தவருக்கான (8 கோல்கள்) விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thedipaar Updates

Easy Entertaining Night 2023

  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக…
  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக வருக

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் அழைப்பிலும் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் முடிவு!

#MIvDC

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் முடிவு!

Published:Category:

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

#MIvDC

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

Published:Category:

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

#MIvDC

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

Published:Category:

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

#MIvDC

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Published:Category:

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா

#MIvDC

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா

Published:Category:

ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர் சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு

#MIvDC

ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர் சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு

Published:Category:

காட்டுத்தீயால் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம்

#MIvDC

காட்டுத்தீயால் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம்

Published:Category:

ஏவுகணை தாக்குதல். ; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

#MIvDC

ஏவுகணை தாக்குதல். ; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

Published:Category:

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

#MIvDC

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

Published:Category:

போதைப்பொருள் முகவர்கள் இருவர் கைது. ; விசாரணைகள் முன்னெடுப்பு

#MIvDC

போதைப்பொருள் முகவர்கள் இருவர் கைது. ; விசாரணைகள் முன்னெடுப்பு

  • Thedipaar