Published:Category:

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

#MIvDC

சமூக வலைதள விமர்சனங்களை கூட ஏற்பதற்கு முதலமைச்சருக்கு பக்குவமில்லை

சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை கூட ஏற்றுக் கொள்வதற்கு, முதலமைச்சருக்கு பக்குவமில்லை என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

டெல்லி செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், அரவக்குறிச்சி தேர்தலில் தான் 30 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறினால், அமைச்சர் செந்தில் பாலாஜி அதனை ஆதாரத்துடன் வெளியிட வேண்டுமென தெரிவித்தார்.

மேலும், உட்கட்சி விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசுவது சரியல்ல என்று கூறிய அண்ணாமலை, நேரமும் காலமும் வரும்போது கூட்டணியா? அல்லது தனித்து போட்டியா? என்பதை தெரிவிப்பேன் எனவும் கூறியிருந்தார்.

Thedipaar Updates

Easy Entertaining Night 2023

  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக…
  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக வருக

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் அழைப்பிலும் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வந்த வரை லாபம்! குத்தகைக்கு விடும் விஜய்!

#MIvDC

வந்த வரை லாபம்! குத்தகைக்கு விடும் விஜய்!

Published:Category:

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் முடிவு!

#MIvDC

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் முடிவு!

Published:Category:

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

#MIvDC

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

Published:Category:

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

#MIvDC

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

Published:Category:

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

#MIvDC

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Published:Category:

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா

#MIvDC

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா

Published:Category:

ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர் சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு

#MIvDC

ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர் சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு

Published:Category:

காட்டுத்தீயால் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம்

#MIvDC

காட்டுத்தீயால் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம்

Published:Category:

ஏவுகணை தாக்குதல். ; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

#MIvDC

ஏவுகணை தாக்குதல். ; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

Published:Category:

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

#MIvDC

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

  • Thedipaar