Published:Category:

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

#MIvDC

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 30 நாள் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, கர்நாடகாவின் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக பாஜக எம்.எல்.ஏ பர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் ஆஜரான நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், உடனடியாக அவருக்கு 30 நாள் ஜாமின் வழங்கிய நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுலுக்கு அனுமதி வழங்கியது.

Thedipaar Updates

Easy Entertaining Night 2023

  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக…
  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக வருக

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் அழைப்பிலும் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வந்த வரை லாபம்! குத்தகைக்கு விடும் விஜய்!

#MIvDC

வந்த வரை லாபம்! குத்தகைக்கு விடும் விஜய்!

Published:Category:

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் முடிவு!

#MIvDC

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் முடிவு!

Published:Category:

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

#MIvDC

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

Published:Category:

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

#MIvDC

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

Published:Category:

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

#MIvDC

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Published:Category:

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா

#MIvDC

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா

Published:Category:

ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர் சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு

#MIvDC

ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர் சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு

Published:Category:

காட்டுத்தீயால் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம்

#MIvDC

காட்டுத்தீயால் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம்

Published:Category:

ஏவுகணை தாக்குதல். ; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

#MIvDC

ஏவுகணை தாக்குதல். ; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

Published:Category:

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

#MIvDC

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

  • Thedipaar