விமான நிலையம் அருகே விழுந்த விண்கல்: இரவு பகலான அதிசயம்!
விமான நிலையம் அருகே விழுந்த விண்கல்: இரவு பகலான அதிசயம்!
நள்ளிரவில் திடீரென வானிலிருந்து விழுந்த விண்கல்லால் நள்ளிரவு நண்பகல் போல் காட்சியளித்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் கேம்ஸ் விமான நிலையத்தின் அருகே விண்கல் ஒன்று விழுந்தது. விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியை ஒட்டியுள்ள சிறு குன்று போன்ற மலையின் பின்புறத்தில் இந்த விண் கல்லானது விழுந்தது.
மொத்தம் 16 வினாடிகளில் நடந்து முடிந்த இந்த நிகழ்வில் ஒளிப்பிழம்பு ஏற்பட்டு சில வினாடிகள் நள்ளிரவு பகல் போல் காட்சியளித்தது. விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவான நிலையில் தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!