Published:Category:

செங்கோல் நிறுவும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்களை அழைத்திருப்பது பெருமை!

#MIvDC

செங்கோல் நிறுவும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்களை அழைத்திருப்பது பெருமை!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல் நிறுவும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதீனகர்த்தர்களை அழைத்திருப்பது பெருமையான விஷயம் என திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புதிய மன்னர்கள் பதவியேற்கும்போது, அவர்களுக்கு திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து செங்கோல் வழங்குவது மரபாக இருந்து வந்தது.

 இதையறிந்த ராஜாஜி, நாடு சுதந்திரம் பெற்றதன் அடையாளமாக வழங்கும் வகையில், முதல் பிரதமராக பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேருவிடம் வழங்குவதற்காக, ஒரு தங்க செங்கோலை செய்து, திருவாவடுதுறை ஆதீனத்தின் 20-வது சந்நிதானத்திடம் ஆசி பெற்று டெல்லி கொண்டு சென்றார். 

அப்போது அவர், ஆதீனத்திலிருந்து குமாரசாமி தம்பிரான், ஓதுவார் உள்ளிட்டோரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார். நாடு சுதந்திரம் பெற்ற அன்று அந்த செங்கோலை கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட்பேட்டன், பிரதமராக பொறுப்பேற்ற நேருவிடம் வழங்கினார். 

இதற்கு முன்பாக திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரானால் புனித நீர் தெளிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தை நினைவுகூரும் வகையில், டெல்லியில் மே 28-ம் தேதி புதிதாக திறக்கப்படவுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை தலைவர் இருக்கைக்கு அருகே அந்த பழமையான செங்கோல் நிறுவப்படவுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள ஆதீனகர்த்தர்களை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்துள்ளது பெருமைக்குரிய விஷயம் என்றார்.

Thedipaar Updates

Easy Entertaining Night 2023

  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக…
  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக வருக

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் அழைப்பிலும் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார்.

https://www.thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் முடிவு!

#MIvDC

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்- கனடா அரசின் முடிவு!

Published:Category:

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

#MIvDC

விபத்தில் சிக்கிய வாகனத்தை சொந்தமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்!

Published:Category:

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

#MIvDC

கொள்ளைக்குப் போன இடத்தில் சாப்பிட்டு, மது குடித்த திருடர்கள்!

Published:Category:

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

#MIvDC

திடீரென தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோபைடன்

Published:Category:

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா

#MIvDC

40 வயதை கடந்தும் கடின உடற்பயிற்சி செய்யும் நடிகை மாளவிகா

Published:Category:

ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர் சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு

#MIvDC

ஏவுகணையின் பாகங்கள் கீவ் நகர் சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு

Published:Category:

காட்டுத்தீயால் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம்

#MIvDC

காட்டுத்தீயால் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம்

Published:Category:

ஏவுகணை தாக்குதல். ; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

#MIvDC

ஏவுகணை தாக்குதல். ; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

Published:Category:

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

#MIvDC

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா

Published:Category:

போதைப்பொருள் முகவர்கள் இருவர் கைது. ; விசாரணைகள் முன்னெடுப்பு

#MIvDC

போதைப்பொருள் முகவர்கள் இருவர் கைது. ; விசாரணைகள் முன்னெடுப்பு

  • Thedipaar