லொறி மீது மோதிய பயணிகள் பஸ் விபத்து. ; 19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
லொறி மீது மோதிய பயணிகள் பஸ் விபத்து. ; 19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடொன்றில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் உள்ள இசிகா நகரில் இருந்து பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது.
இதேவேளை டவ்லா - இடா சாலையில் சென்றபோது சாலையின் எதிரே வந்த லொறி மீது மோதி பஸ் கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் பயணிகள் 19 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருமணமா? வாயே திறக்காத நடிகை!

திருமணமா? வாயே திறக்காத நடிகை!
துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!

துக்கத்தை மறைத்து கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி!
எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!

எந்த பெரிய நடிகரும் செய்யாத உதவியை செய்ய முன்வந்த டிவி நடிகர்!
பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்

பலாத்காரம் செய்த தந்தையை சுட்டுக் கொலை செய்த மகள்
சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!

சாந்தனை இலங்கைக்கு மீட்டு தாருங்கள்!
957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!
நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.

நீரில் மூழ்கி போலந்து நாட்டு யுவதி பலி.
பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்

பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : உதவியை நாடும் பொலிஸார்
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி.
புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!

புதிய சர்ச்சையில் பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்!